TA/710629 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"அதுவே ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் முதல் அனுக்கிரகமாகும், அதாவது நமது இதயம் தூய்மையடையும். உங்கள் இதங்கள் தூய்மையாக இல்லாவிட்டால், நாம் எப்படி ஒன்றாக பங்குபற்றுகிறோம்? சிலர் இந்தியர், சிலர் அமேரிக்கர், சிலர் கனேடியர், சிலர் ஆபிரிக்கர். ஏனேன்றால், கிருஷ்ண உணர்வு தளத்தில் இதயம் தூய்மையடைகிறது. "நான் இது," "நான் அது" போன்ற உணர்வுகளெல்லாம் இனி அங்கு இருப்பதில்லை. "நான் கிருஷ்ணருடையவன்" என்பதே இருக்கும் ஒரே உணர்வு. அதுவே, "நான் கிருஷ்ணருடையவன்" எனும் தளத்திற்கு வந்தவுடன் அடையப்படும் இதயத் தூய்மை." |
710629 - சொற்பொழிவு Arrival - லாஸ் ஏஞ்சல்ஸ் |