TA/710630 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணருக்கு சேவை செய்ய முயற்சிக்கும் எந்த நேர்மையான ஆன்மாவும், அவன் லாபம் அடைவான். அதில் சந்தேகமே இல்லை. வெறுமனே நேர்மை தேவைப்படுகிறது. ஸத்ய ஷமோ தம திதிக்ஷ ஆர்ஜவம் (ப.கீ. 18.42). ஆர்ஜவம் என்றால் இரட்டைத்தன்மை இல்லாமல். பிறகு கிருஷ்ண உணர்வில் அவருடைய முன்னேற்றம் உறுதியளிக்கப்படுகிறது. கிருஷ்ணர் மிகவும் புத்திசாலி; அவர் நம்முள் உட்கார்ந்திருக்கிறார். நீங்கள் அவரை ஏமாற்ற முடியாது."
710630 - உரையாடல் - லாஸ் ஏஞ்சல்ஸ்