TA/710701 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பகவானின் சேவைக்கு கலப்படமின்றி சரணடைந்ததால், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளால் விசேஷமாக அனுகிரகிக்கப்பட்டவர்கள் யாராயினும், கடக்க முடியாத மாயையின் கடலை தாண்ட முடிவதுடன், பகவானையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இறுதியில் நாய்களாலும் நரிகளாலும் உண்ணப்படவிருக்கும் உடலின் மீது பற்றுடையவர்களால் அது முடியாது." |
710701 - உரையாடல் on SB 2.7.42 - லாஸ் ஏஞ்சல்ஸ் |