TA/710720 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பிரபுபாதர்: ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

நந்த-கிஷோர: வீதியில் இருக்கும் ஒருவருக்கு வெறுமனே அற்புதமான அல்லது பிரசாதம், ஒரு சிறிய பிரசாதம் கொடுத்தால் அவருக்கு என்ன நடக்கும்? பிரபுபாதர்: ஓ, அது மிகவும் அற்புதமான செயல். (சிரிப்பொலி) அவருடைய வாழ் நாளில் இத்தகைய அற்புதமான இனிப்பை சுவைத்திருக்கமாட்டார். ஆகையினால் நீங்கள் அவருக்கு அற்புதத்தை அளிக்கிறீர்கள், மேலும் அவர் அந்த அற்புதமான இனிப்பை உண்பதால், ஒருநாள் அவர் உங்கள் கோவிலுக்கு வருவார் மற்றும் அற்புதமான மனிதராவார். பக்தர்கள்: ஜேய் பிரபுபாதர்: ஆகையினால் அது வெறுமனே அற்புதமான நிகழ்வு. எனவே தொடர்ந்து விநியோகம் செய்யுங்கள். உங்கள் தத்துவம் அற்புதமானது. உங்கள் பிரசாதம் அற்புதமானது. நீங்களும் அற்புதமானவர். மேலும் உங்கள் கிருஷ்ணரும் அற்புதமானவர். அனைத்து செயலும் மிக அற்புதமானது. அவரும் மிகவும் அற்புதமாக செயல்படுகிறார், மேலும் அவர் அற்புதமான எதிர்வினையாற்றுகிறார். இதை யாரால் மறுக்க இயலும்? கீர்தனானந்த: பிரபுபாதர் மிகவும் அற்புதமானவர். பிரபுபாதர்: (சிரிக்கிறார்) அதனால் பரவாயில்லை. நீங்களும் அவ்வாறாகலாம், அனைவரும்.

710720 - சொற்பொழிவு - நியூயார்க்