TA/710720b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே கிருஷ்ணரின் நடவடிக்கைகள் அனைத்தும் அவருடைய பக்தர்களுடன் தான். அவர் தான்... ஆகையினால், கிருஷ்ணருடன் இணைந்திருக்க, கிருஷ்ண உணர்வு உருவாக்க... யஷோதா-நந்தன வ்ரஜ-ஜன-வல்லப . . . வ்ரஜ-ஜன-ரஞ்ஜன... அவரின் ஒரே வேலை எவ்வாறு திருப்திப்படுத்துவது... ப்ரஜ-ஜனர்களின் வேலை போல், கிருஷ்ணரை எவ்வாறு திருப்திப்படுத்துவது, அதேபோல், கிருஷ்ணரின் வேலை எவ்வாறு ப்ரஜ-ஜனவை திருப்திப்படுத்துவது. இதுதான் அன்பின் பரஸ்பரம்." |
710720 - சொற்பொழிவு Purport to Jaya Radha-Madhava - நியூயார்க் |