"சேதோ-தர்பண-மார்ஜனம் (சி.சி. அந்த்ய 20.12). எங்களுடைய இந்த செயல்கள் வெறுமனே மனதை தூய்மை படுத்துவதற்காகவே. நாம்... நம் மனம் அழுக்கான விஷயங்கள் நிறைந்தது, எனவே ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வது என்றால் சேதோ-தர்பண-மார்ஜனம், இதயத்தை தூய்மைப்படுத்துவது. ஒருவரது மனம் தூய்மை அடைந்ததும், அந்த தூய்மையான உணர்வு ஏற்படுகிறது, பிறகு அவன் முக்தி அடைகிறான். பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம். அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்படுகிறது. நம் நிலையை தவறாக புரிந்துக் கொண்டதால் நாம் பல அழுக்கான விஷயங்களை உருவாக்கி இருக்கின்றோம்."
|