TA/710726b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"அனைவரும் அவர்களுடைய பலனளிக்கும் செயல்பாட்டின் முடிவால் ஆனந்தம் அடைகிறார்கள் மற்றும் துன்பப்படுகிறார்கள். கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம் (ப.ஸ. 5.54). ஆனால் பக்தி தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள், அவர்களுடைய வேலைக்கு எதிர்வினை இல்லை, ஏனென்றால் அவர்கள் தங்களுக்காக வேலை செய்யவில்லை. அவை கிருஷ்ணருக்காக. ஆகையினால் அங்கே எதிர்வினை இல்லை." |
710726 - சொற்பொழிவு Initiation - நியூயார்க் |