TA/710726c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நீங்கள் கிருஷ்ணரின் ஒரு பக்தரை அணுகினால், அவர் உங்களுக்கு கிருஷ்ணரை எதையும் போல் வழங்குவார்: "கிருஷ்ணர் இதோ இருக்கிறார். எடுத்துக்கொள்." கிருஷ்ணர் மிகவும் நல்லவர். அவர் பக்தர்களின் கைகளில் ஒரு பொம்மையாகிறார். அவர் சம்மதிக்கிறார். எவ்வாறு என்றால் தாயார் யஷோதாவின் முன்னால் அவர் நடுங்கிக் கொண்டிருக்கிறார், தாயார் யஷோதா அவரிடம் பிரம்பை காட்டினார். எனவே இது கிருஷ்ணரின் கருணையான பொழுது போக்கு, அதனால் பக்தருக்கு அவர் மிகவும் எளிதாக கிடைக்கப் பெறுகிறார்." |
710727 - சொற்பொழிவு BS 5.33 Initiations and Sannyasa - நியூயார்க் |