"பணத்துடனும் மற்றும் பெண்களுடனும் ஆனந்தமாக இருக்க விரும்பும் யாரேனும், அதை க்ருʼஹ-வ்ரத, என்று அழைக்கின்றோம். எனவே அவன் திட்டவட்டமாக அவன் தந்தையிடம் கூறுகிறான், மதிர் ந க்ருʼஷ்ணே பரதோ ஸ்வதோ வா மிதோ (அ)பிபத்யேத க்ருʼஹ-வ்ரதானாம். ஆனால் நல்ல சேர்க்கையால், கிருஷ்ண பக்தர் சேர்க்கையால், ஒருவர் இந்த சபதத்திலிருந்து விடுதலை பெறுகிறார்கள். அதுதான் பக்தி தொண்டின் முன்னேற்றம். பக்தி꞉ பரேஷானுபவோ விரக்திர் அன்யத்ர ஸ்யாத் (ஸ்ரீ.பா. 11.2.42). பக்தி தொண்டில் அதிகமாக முன்னேற்றம் அடையும் போது, இந்த ஜட வாழ்க்கையிலிருந்து நீங்கள் அதிகமாக விடுதலை பெறுவீர்கள். அதுதான் சோதனை. அதுதான் சோதனை."
|