TA/710909 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே ஜட வாழ்க்கையை சரிசெய்வதன் வழி ஆனந்தம் அடைய முயற்சி செய்பவர்கள், அவர்கள் கிருஷ்ண உணர்வில் ஈடுபடமுடியாது. இந்த சிறுவர்கள் மற்றும் பெண்களின் பௌதிக வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி மற்றும் குழப்பம் இவர்கள் கிருஷ்ண உணர்விற்கு வருவதற்குரிய தகுதியை அளித்தது. அவர்களுக்கு நல்ல தகுதி இருந்தது, அதனால் அவர்கள் கிருஷ்ண உணர்விற்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள்." |
710909 - சொற்பொழிவு SB 07.05.30 - இலண்டன் |