TA/710923 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எவ்வாறு என்றால் சூரியனைப் போல்: சூரியன் கடலில் இருந்து மற்றும் சமுத்திரத்தில் இருந்து நீரை உறிஞ்சிகிறது, மேலும் அது உங்கள் சிறுநீரிலிருந்தும் நீரை உறிஞ்சிகிறது. எனவே எவரும் இதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை, "ஓ, சூரியன் சிறுநீரிலிருந்து நீரை எடுக்கிறது." (சிரிப்பொலி) அது உடனடியாக தூய்மைப்படுத்தப்படுகிறது. சூரியன் அதை தொடுவதால் சிறுநீர் தூய்மையாகிறது. அதில் ஏதும் தவறு இருந்தாலும், கிருஷ்ணர் தொடுவதால் அது தூய்மையாகிறது. அதுதான் கிருஷ்ணர். ஆகையினால் அவர் சகல கவர்ச்சியும் நிறைந்தவர்."
|
710923 - உரையாடல் - நைரோபி |