"நம் பார்வையில் அனைவரும் போக்கிரிகள். ஏன்...? அது உண்மையான உண்மை. யார் போக்கிரி மேலும் யார் அறிவாளி என்று பார்க்க கூடிய கண்கள் உடைய ஒருவர்... யாரேனும் கிருஷ்ண உணர்வு இல்லாத ஒருவன், அவன் ஒரு போக்கிரி, அவனை நாம் ஏற்றுக் கொள்வோம். அவன் ஒரு பெரிய மனிதனாக இருக்கலாம், ஆனால் பெரிய மனிதன் என்றால் போக்கிரிகளில் அவன் பெரியவன், மற்றொரு போக்கிரிகளின் தொகுப்பு, ஏனென்றால் அவர்களும் மாயாவின் செல்வாக்கு பெற்றவர்கள். எவ்வாறு என்றால் கழுதைகளின் சமூகத்தில், ஒரு கழுதை பாட்டு பாடிக் கொண்டிருக்கிறது, (கழுதையின் ஓசையை பின்பற்றுகிறார்). அவர்கள்... கழுதையின் உணர்வு, 'ஓ, அவன் எவ்வளவு அழகாக பாடிக் கொண்டிருக்கிறான்'. (சிரிப்பொலி) அனைத்து கழுதைகளும். ஒரு கழுதை பாடிக் கொண்டிருக்கிறது, மேலும் அவர்கள் பாராட்டுகிறார்கள். 'ஓ, சிறந்த பாடகர்'. மேலும் நீங்கள் அனைவரும், 'அதை நிறுத்து. அதை நிறுத்து. தயவுசெய்து அதை நிறுத்து. அதை நிறுத்து'. இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த தலைவர்கள் அனைவரும், இந்த போக்கிரிகள் அனைவரும், அவர்கள் அனைவரும் போக்கிரிகள் ."
|