TA/720518 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"என் அன்புள்ள சிறுவர்களே மற்றும் பெண்களே, சுமார் ஆறு வருடங்களுக்கு முன் நான் உங்கள் நாட்டிற்கு தனியாக வந்தேன், இந்த ஒரு ஜோடி ஜாலராவுடன். இப்பொழுது நீங்கள், பல பேர் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்கிறீர்கள். அதுதான் என்னுடைய வெற்றி." |
720518 - சொற்பொழிவு Arrival - லாஸ் ஏஞ்சல்ஸ் |