TA/720521 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு ஆணுக்கு தன் இணையான பெண்ணை திருப்திப் படுத்துவதில் மகிழ்ச்சி. அது முதலில் உருவாக்கப்பட்டது. ராதா-க்ருʼஷ்ண-ப்ரணய-விக்ருʼதிர் அஹ்லாதினீ-ஷக்தி꞉. இந்த ராதா-கிருஷ்ண காதல் விவகாரம் முதலில் அங்கிருந்தது. ராதாராணீ, பெண் இணை, அஹ்லாதினீ-ஷக்தியின் விரிவாக்கம், முழு முதற் கடவுளின் ஆனந்த சக்தியாகும்."
720521 - சொற்பொழிவு - லாஸ் ஏஞ்சல்ஸ்