TA/720604 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெக்சிக்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மிருகத்திலிருந்து, மனித உருவம் வந்தது—குரங்கிலிருந்து அல்லது சிங்கத்திலிருந்து அல்லது பசுவிலிருந்து. இந்த மூன்றிலிருந்து... ஸத்த்வ-குண, ரஜோ-குண, தமோ-குண. ரஜோ-குணத்திலிருந்து வந்தவர்கள், அவர்கள் மனித உருவத்தில் வருவதற்கு முன் அவர்களுடைய பிறவி சிங்க உருவமாகும். மேலும் அறியாமையில் வந்துக் கொண்டிருப்பவர்கள், டார்வினின் மாமனார், (சிரிப்பொலி) குரங்கு, மேலும் அறியாமை. மற்றும் ஸத்த்வ-குணத்தில் வந்தவர்கள், அவர்களுடைய கடைசி பிறவி பசுவாகும். எனவே இதுதான் நம் வேதத்தில் இருக்கும் விஞ்ஞான தகவல்."
720604 - உரையாடல் A - மெக்சிக்கோ