TA/720615 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பல இனங்களின் வாழ்க்கையில் அலைந்து திரிந்த பிறகு, மேலும் மிகவும் ஆபத்தானது... தாவர இனங்கள் என இரண்டு மில்லியன் இருக்கிறது, மரங்களின் வாழ்க்கை. சும்மா பருங்கள். நீங்கள் பல வருடங்களுக்கு நின்றுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பெரிய வாய்ப்பு, இந்த மனித உருவில் வாழ்க்கை. அதை வீணாக்காதீர்கள். நாய்களாகவும், பன்றிகளாகவும், கழுதைகளகவும் மற்றும் ஒட்டகங்களாகவும் ஆகாதீர்கள். பக்தர்களாக மாறுங்கள். சும்மா கிருஷ்ணரிடம் சரணடையுங்கள். உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக்குங்கள்."
720615 - சொற்பொழிவு SB 02.03.19 - லாஸ் ஏஞ்சல்ஸ்