TA/720815b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நாம் மிகுந்த ஆவலுடன் இருக்க வேண்டும், அப்பொழுது தான்... மேலும் பல கோபிகள் கிருஷ்ணரிடம் செல்வதை வலுக்கட்டாயமாக நிறுத்திக் கொண்டவர்கள், அவர்கள் தங்கள் உயிரை இழந்தனர். சும்மா பாருங்கள் அவர்கள் எவ்வளவு ஆவலுடன் இருந்தார்கள் என்று. எனவே இந்த ஆவல் தான் வேண்டும். பிறகு நீங்கள் பகவானை காணலாம்." |
720815 - சொற்பொழிவு SB 01.02.12 - லாஸ் ஏஞ்சல்ஸ் |