"அவர்கள் கூறுகிறார்கள், 'வேண்டாம்... இங்கே பகவான் இல்லை. நாங்கள் பகவானைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் அனைவரும், பகவான்'. ஆனால் மாயா, காவல் படையினர், அவர்களுடைய முகத்தில், உதைத்துக் கொண்டு அங்கிருக்கிறது. மேலும் அவர்கள் பல இன்னல்கள், வாழ்க்கையின் பரிதாபகரமான நிலை, முக்கியமாக பிறப்பு, இறப்பு, முதுமை, மேலும் நோய் ஆகியவற்றிர்க்கு உட்பட வேண்டியுள்ளது. இப்போது நீங்கள் பகவானைப் பற்றி கவலைப்படவில்லை. எனவே நீங்கள் ஏன் உங்கள் இறப்பை நிறுத்தக் கூடாது? உங்கள் இறப்பை நிறுத்துங்கள். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், ம்ருʼத்யு꞉ ஸர்வ-ஹரஷ் ச அஹம் (ப.கீ. 10.34): 'போக்கிரிகளுக்கும் மேலும் அசூரர்களுக்கும், நான் இறந்தவன். நான் அனைத்தையும் எடுத்துக்கொள்வேன். ஸர்வ-ஹர꞉."
|