TA/721016 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் உண்மையில் பகவான் உணர்வின் போதகராகும் போது, நீங்கள் எவ்விதமான சமரசமும் செய்யக் கூடாது. நீங்கள் மண்வெட்டியை, மண்வெட்டி என்று தான் அழைக்க வேண்டும். எவ்வாறு என்றால் ப்ரஹ்லாத மஹாராஜாவை போல. ப்ரஹ்லாத மஹாராஜ ஒரு மஹாஜனஸ். பன்னிரண்டு மஹாஜனஸில் அவரும் ஒருவர். ஏனென்றால் அவர் மிகவும் தைரியமானவர். அவருக்கு கொடியவனான தன் தந்தையிடம் பயமில்லை. அவனை அவர் பல விதத்திலும் தண்டித்தார், ஆனால் அவர் அச்சம் கொள்ளவே இல்லை. எவ்வாறு என்றால் எங்கள் மக்கள் ஆஸ்திரேலியாவில் துன்புறுத்தப்பட்டது போல். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஹரே கிருஷ்ணா போதித்ததால் சிறையிடப்பட்டார்கள். எனவே சாந்தமாக-போக இது ஒன்றும் சுலபமான காரியமல்ல. என் குரு மஹாராஜ், பக்திஸித்தாந்த ஸரஸ்வதீ கோஸ்வாமீ மஹாராஜ, அவருடைய சீடர்கள் சாந்தமாக போவதை அவர் விரும்பவில்லை, மதிப்பில்லாத வைஷ்ணவ."
721016 - சொற்பொழிவு SB 01.02.05 - விருந்தாவனம்