| "க்ருʼஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமீ, அவர் கூறுகிறார் அதாவது ஜட காம ஆசைக்கும் பகவானிடம் கொண்டுள்ள ஆசைக்கும் வேறுபாடு உள்ளது. அவர் ஒப்பிட்டுள்ளார் அதாவது பகவானிடம் கொண்டுள்ள ஆசை தங்கத்தைப் போன்றது, மேலும் காம ஆசை இரும்பைப் போன்றது. எனவே ஜட காம ஆசைக்கும் பகவானிடம் கொண்டுள்ள ஆசைக்கும் உள்ள வேறுபாடு யாதெனில்: இந்த ஜட உலகில், காதல் என்று சொல்லப்படுவது, அது காம ஆசை. ஏனென்றால் அந்த கட்சி, இரண்டு கட்சியினரும், தனித்து புலன்நுகர்வில் ஆர்வம் உள்ளவர்கள். ஆனால் இங்கு, கோபிகள், அல்லது ஏதேனும் பக்தர்கள், அவர்கள் கிருஷ்ணரின் புலன்களுக்கு திருப்தி அளிக்க விரும்புகிறார்கள். அதுதான் ஜட காம ஆசைக்கும் பகவானிடம் கொண்டுள்ள ஆசைக்கும் உள்ள வேறுபாடு."
|