TA/730109 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நட்சத்திரங்களைப் போல். ஆயிரம் மேலும் இலட்சக் கணக்கான நட்சத்திரங்கள், அவற்றால் எதுவும் செய்ய முடியாது. ஒரு சந்திரன் போதுமானது. ஏகஶ் சந்த்ரஸ் தமோ ஹந்தி ந ச தர ஸஹஸ்ரஸ꞉ (சாணக்ய பண்டித). எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதல்ல. அது சாத்தியமல்ல, ஏனென்றால் அது மிகவும் கடினமானது. இருப்பினும், பின்பற்றும் ஒருவர், நேர்மையானவர், அங்கிருந்தால், அது தொடரும். அது தொடரும். யாராலும் அதை நிறுத்த முடியாது."
730109 - சொற்பொழிவு NOD - மும்பாய்