TA/730130 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"வைஷ்ணவ பொறாமை கொண்டவர்கள் அல்ல. யாராவது அவரைவிட முன்னேற்றம் அடைந்தால், அவர் பாராட்டுவார்: 'ஓ, அவர் மிகவும் நல்லவர், அவர் என்னைவிட அதிகமாக முன்னேற்றம் அடைந்துள்ளார். என்னால் கிருஷ்ணருக்கு இவ்வளவு சிறப்பாக சேவகம் செய்ய முடியவில்லை'. அதுதான் வைஷ்ணவிஸ்ம். மேலும் ஒருவர் பொறாமைப்பட்டால்— 'ஓ, இந்த மனிதன் மிகவும் வேகமாக செல்கிறார். என்னை விடு..., நாம் அவருடைய பாதையில் சில தடங்களை ஏற்படுத்துவோம்'— அவன் வைஷ்ணவன் அல்ல; அவன் ஹீனஸ்ய ஜந்து꞉. அவன் மிருகம். வைஷ்ணவ பொறாமை கொள்ளக் கூடாது." |
730130 - சொற்பொழிவு NOD - கல்கத்தா |