TA/730516 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு மனிதன் போதுமான அளவு தானியங்களைப் பெற்றிருந்தால் பணக்காரனாகக் கருதப்படுவான், போதுமான அளவு, அதாவது, எண்ணிக்கை, போதுமான எண்ணிக்கையிலான மாடுகள். ஒரு மஹாரஜாவைப் போல..., நந்த மஹாராஜா, கிருஷ்ணரின் வளர்ப்பு தந்தையான நந்த மஹாரஜா, அவர் 900,000 மாடுகளை வைத்திருந்தார். அவர் பணக்காரர். அவர் மஹாராஜா, ராஜா. ஆனால் நடத்தையைப் பாருங்கள். அவரது அன்பான மகன், கிருஷ்ணா மற்றும் பலராமா, கன்றுகள் அல்லது மாடுகளை கவனித்துக் கொள்ள அவரிடம் ஒப்படைக்கப்பட்டது: 'காட்டுக்கு செல்லுங்கள்'. அவர் ஆபரணம் மற்றும் நல்ல உடை, எல்லாவற்றையும் நன்கு அணிந்துள்ளார். அனைத்து ஆயர் சிறுவர்களும், அவர்கள் மிகவும் பணக்காரர்கள். அவர்களிடம் போதுமான தானியங்கள் மற்றும் போதுமான பால் உள்ளது. இயற்கையாகவே அவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் மாடுகளும் கன்றுகளும் பணியமர்த்தப்பட்ட சில ஊழியர்களால் கவனித்துக் கொள்ளப்படும் என்பதல்ல. இல்லை. அவர்களே கவனித்துக் கொள்வார்கள்."
730516 - சொற்பொழிவு SB 01.09.02 - லாஸ் ஏஞ்சல்ஸ்