TA/730713 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மனிதர் உண்மையில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதற்கான சரியான தகவலை நாங்கள் வழங்குகிறோம். இதுதான் முடிவு. இது மத உணர்வு அல்ல. மதம் என்பது ஒரு வகையான நம்பிக்கை. இன்று நான் இந்து; நாளை நான் கிறிஸ்தவன்; அடுத்த நாள் நான் முஹம்மது. நம்பிக்கை என்று அழைக்கப்படுவதை மாற்றுவதன் மூலம் எனக்கு என்ன நன்மை கிடைக்கும்? எனது ஸ்வரூப நிலைப்பாடு என்ன என்பதை நான் புரிந்து கொள்ளாவிட்டால், நான் ஏன் கஷ்டப்படுகிறேன், அதிலிருந்து எப்படி வெளியேறுவது... அது உண்மையான வாழ்க்கை. கிருஷ்ண உணர்வு இயக்கம் என்பது அதுதான். இது உணர்வுபூர்வமான மத நம்பிக்கை அல்ல. அது அப்படி இல்லை. அது மனிதனுக்கு மிகவும் அவசியம். நாம் மனிதனைப் பற்றிப் பேசுகிறோம், ஏனென்றால் மனிதனைத் தவிர வேறு யாராலும் முடியாது ... பூனைகளும், நாய்களும், பிரச்னையை புரிந்து கொள்ள மாட்டார்கள். மனித வடிவிலான வாழ்க்கையில் நீங்கள் வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். இது ஒரு அறிவியல், அந்த தீர்வை எவ்வாறு உருவாக்குவது. நாங்கள் கற்பிக்கிறோம்"
730713 - உரையாடல் - இலண்டன்