"மகாஜனோ யேன கதா ச பந்தா. வைஷ்ணவன் தன் முந்தைய மகாஜனத்தை, அதிகாரத்தைப் பின்பற்ற வேண்டும். அது வைஷ்ணவம். நாங்கள் கருத்துக்களை உருவாக்குவதில்லை. நாங்கள் அத்தகைய மோசடி செய்யவில்லை. நாங்கள் முந்தைய ஆச்சார்யர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்கிறோம். எந்த சிரமும் இல்லை. எந்த சிரமும் இல்லை. ஆகவே போரிடும் கொள்கையில் அர்ஜுனன் கிருஷ்ணனுக்காக போரிடுகிறான். அவர் முந்தைய சண்டையின் ஆச்சார்யரியரான ஹனுமான்ஜியை பின்பற்றுகிறார். ஆகையால், அவர் தனது கொடியை ஹனுமனுடன் சித்தரித்துள்ளார், "ஹனுமான்ஜி, வஜ்ராங்கஜி, தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" இது வைஷ்ணவம். நான் பிரபு கிருஷ்ணருக்காக போரிட வந்திருக்கிறேன். நீங்களும் இறைவனுக்காக போராடினீர்கள். தயவு செய்து எனக்கு உதவுங்கள்". இதுதான் கருத்து. கபித்-த்வஜா. எனவே வைணவத்தின் எந்த செயல்பாடுகளாக இருந்தாலும், அவர்கள் எப்போதும் முந்தைய ஆச்சார்யரையே பிரார்த்திக்க வேண்டும், ”தயவு செய்து எனக்கு உதவுங்கள். தயவுசெய்து ” இதுவே... வைஷ்ணவன் எப்போதும் தன்னை ஆதரவற்றவராகவே கருதுகிறார். ஆதரவற்ற. முந்தைய ஆச்சார்யர்களிடம் உதவுமாரு கையேந்துகிறார்.”
|