"எனவே கிருஷ்ணன் கூறுகிறார்: என் மீதான உங்கள் பற்றை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். இதை பயிற்சி செய்யுங்கள் கஷ்டம் இல்லை. இந்த பெளதிக உலகில் இங்கே ஏதாவது ஒன்றின்மீது பற்றுகொள்கிறோம். யாரோ ஒருவர் வியாபாரம் செய்ய, யாரோ ஒருவர் பெண்ணுடன், யாரோ ஒருவர் ஆணுடன், யாரோ ஒருவர் செல்வத்துடன், யாரோ ஒருவர் கலையுடன், யாரோ ஒருவர்... இப்படி பல விஷயங்கள். பலவிதமான பற்றுதல் தொடர்பான விஷயங்கள் உள்ளது. எனவே பற்றுகொள்வது என்பது நம்மிடம் உள்ளது. அதை நாம் மறுக்க முடியாது. எல்லோரும். ஏதோ ஒன்றிற்காக நாம் பற்றுக்கொள்கிறோம். அந்தப் பற்றை கிருஷ்ணாவின் மீது மாற்ற வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு எனப்படும்."
|