TA/730908b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஸ்டாக்ஹோம் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள், அல்லது நீங்கள் மிகவும் கருணை உள்ளவர்கள், இந்த நாட்டில் இத்தனை தடைகளையும் தாண்டி இந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறீர்கள். இதில் இல்லை; உலகம் முழுவதும். அதனால் ஏமாற்றம் அடைய வேண்டாம். இந்த கிருஷ்ண உணர்வு தத்துவத்தை தொடர்ந்து உபதேசம் செய்யுங்கள்." |
730908 - சொற்பொழிவு SB 05.05.01 - ஸ்டாக்ஹோம் |