TA/730912b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே இந்த இலக்கியத்தை, குறிப்பாக ஶ்ரீமத்-பாகவதத்தை நமது கிருஷ்ண உணர்வு இயக்கம் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை சுமார் இருபது நூல்களை மொழிபெயர்த்துள்ளோம். அவை உங்கள் முன் உள்ளன மனித சமுதாயத்திற்கு அறுபது நூல்களை வழங்குவதே எங்கள் நோக்கம். மொழி பெயர்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் எமது வேண்டுகோள் "இந்த இலக்கியம் முறையாக விநியோகிக்கப்படட்டும். மக்கள் பயனடைவார்கள்'." |
| 730912 - சொற்பொழிவு SB 01.05.11 - இலண்டன் |