TA/730912c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாங்களும் நம்புகிறோம் அதாவது, இந்த உலகத்திற்கு ஆரம்பம் உள்ளது, மேலும் முடிவும் உள்ளது. எவ்வாறு என்றால் என் உடலையும், உங்கள் உடலையும் போல், அது தாய் தந்தை மூலம் ஆரம்பம் பெற்றது, மேலும் அது மீண்டும் முடிவடைந்துவிடும். ஆக ஜடமான எதுவும், அதற்கு ஆரம்பமும் முடிவும் உள்ளது. ஆனால் உடலினுள்ளே, ஆன்மீக ஆன்மா, அந்த ஆன்மீக ஆன்மாவிற்கு ஆரம்பமும், முடிவும் இல்லை."
730912 - Interview - இலண்டன்