TA/730919 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நீங்கள் கொஞ்சம் கவனக்குறைவாக ஆன உடனடியாக மாயா பிடித்துக் கொள்கிறது, "சரி, வாருங்கள்." பிறகு அனைத்தும் தோல்வி தான். நமக்கு புலன்களை அனுபவிக்கும் போக்கு உள்ளது. எனவே புலன்கள் வலுவாக உள்ளன. அங்கே வாய்ப்பு கிடைத்த உடனடியாக, புலன்கள் அதை சொந்த நலனுக்கு உபயோகிக்கும்." |
730919 - உரையாடல் - மும்பாய் |