TA/730921 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இது நமது இயக்கம், அதை கற்பிக்க அதாவது "நீங்கள் வெறுமனே உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். கிருஷ்ண உணர்வை மேற்கொள்ளுங்கள்." அதுத்தான் அவருடைய ஒரே வேலை. மேலும் அடுத்த வேலை யாதெனில், நேரடியாக ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், பிறகு அவர்கள், இந்த இயக்கத்தில் உதவி செய்யலாம். ஆகையினால் நாங்கள் வீடு வீடாக செல்வோம், அவர்களை இணைக்க, இந்த இயக்கத்துடன் இணைப்பு ஏற்படித்திக் கொடுக்க." |
| 730921 - உரையாடல் B - மும்பாய் |