"எனவே இந்த மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது, ஆனால் இந்த அறிவு கல்வி நிறுவனங்களில் இல்லை. யாருக்கும் தெரியவில்லை அதாவது "நான் இந்த உடல் அல்ல," என்பது. ஆகையினால் சாஸ்த்ர கூறுகிறது: "யாரேனும் இந்த உடலை தான் என்று அடையாளம் காட்டினால்," யஸ்யாத்மா புத்தி꞉ குணபே த்ரி-தாதுகே (SB 10.84.13), "மேலும் உடலுடனான உறவு, மற்றவர்களும்," ஸ்வ-தீ꞉, 'அவர்கள் நம் சொந்த நபர்கள், என்று நினைத்துக் கொண்டிருப்பது,'" ஸ்வ-தீ꞉ கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ꞉, அந்த் பௌம, "பிறந்த மண் வணங்கத்தக்கது," இஜ்ய-தீஹ்... ஆக இது நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது."
|