TA/731004 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நீங்கள் பிறவியெடுக்க நேரும்போதே நீங்கள் இறக்க வேண்டும். அரபிந்தரைப் போல, அவர் இறந்தார். எல்லோருமே. எல்லோருமே பிரம்மா உட்பட. நீண்ட காலமோ குறுகிய காலமோ. அது பொருட்டல்ல. எல்லோருமே. அதுவே சிறந்த ஞானம்: எவ்வாறு பிறப்பு இறப்பு என்னும் பிரச்சனையை தீர்ப்பது. இது பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது. ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி துக்க தோசாநுதர்சனம். (BG 13.9)."
731004 - உரையாடல் - மும்பாய்