"ப்ரஹ்லாத மஹாராஜ, போல, அவர் வெறும் ஒரு ஐந்து வயது சிறுவன், மேலும் அவன் தந்தை எப்போதும் அவனை தண்டித்துக் கொண்டே இருந்தார், ஏனென்றால் அவன் செய்த ஒரே தவறு ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டிருப்பது. ஆக இந்த உலகம் அசூரர்கள் நிறைந்தது, அதாவது வெறுமனே ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்யும் தவறுக்காக உங்களுக்கு பல எதிரிகள் தோன்றுவார்கள், உங்கள் தந்தையும் கூட. இதுதான் நிலை. சும்மா இந்த தவறுக்காக, அதாவது நாம் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டிருப்பதால், நமக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள். இதுதான் உலகம்."
|