"வீதியில் உள்ளதைப் போல, "இடது பக்கம் செல் .. . ' என்ற சட்டத்தை நாம் கடைபிடிக்கிறோம். எனவே நீங்கள்: "ஏன் வலது பக்கம் போகக் கூடாது’ என்று சொன்னால் நீங்கள் உடனடியாக கைது செய்யப்படுவீர்கள், நீங்கள் குற்றவாளி. ஏனென்றால் அது அரசின் சட்டம். உங்களின் பரிசீலனையின் மூலம், செல்வதற்கு இடையே வித்தியாசம் எங்கே இருக்கிறது.. . சில நாடுகளில், இங்கிலாந்தில் [.. . ]. இங்கிலாந்தில் "இடது பக்கமாக செல்," இந்தியா. அமெரிக்கா "வலது பக்கமாக செல்" எனவே இது வெவ்வேறு நாடுகளில் மற்றும் வெவ்வேறு சட்டங்களில் மாறலாம், ஆனால் சட்டம் என்பது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதுபோல, 'தர்மம்' என்றால், இறைவன் வழங்கியது. 'தர்மம்' தயாரிக்க முடியாது. அது பொருந்தாது."
|