TA/731020 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே நவீன நாகரிகம், அவர்களுக்கு அத்தகைய தகவல்கள் இல்லை. ஒவ்வொருவரும் தரத்திற்கு ஏற்ப தங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் அது முன்னேற்றம் அல்ல. உண்மையான முன்னேற்றம் என்பது பிறப்பு, இறப்பு என்ற இந்த சுழற்சியிலிருந்து எப்படி விடுபடுவது என்பதுதான். அதுதான் உண்மையான முன்னேற்றம். ஜென்மம் - ம்ருத்யு - ஜரா - வியாதி - துக்க - தோசனுதர்சனம்" |
731020 - சொற்பொழிவு BG 13.22 - மும்பாய் |