"யா எவம் வேத்தி புருஷ்ம் ப்ரக்ருதிம் ச குணைஹ் சஹ, ஸர்வதா வர்த்தமானோ 'பி. உங்களுக்கு போதிய அறிவு இருந்தால்.... அறிவு இருக்கிறது பகவத் கீதையில். சும்மா படிக்கணும். சரியானவரிடம் பகவத்கீதையை பயில வேண்டும். தத்-விஞ்ஞானார்த்தம் ச குரும் யேவ அபிகச்சேத் ஸ்ரோத்ரியம் பிரம்ம நிஷ்டம் (மு 1.2.12).). உண்மையில் இந்த வேத இலக்கியங்களின் ஞானமிக்க ஒரு குருவிடம் இருந்து பயில வேண்டும், ஸ்ரோத்திரியம் பிரம்ம நிஷ்டம். அப்படிப்பட்ட அறிவின் அறிகுறி என்ன? பிரம்ம நிஷ்டை, பிரம்மத்தில் உறுதியாக நிலைபெற்றது. பிரம்மேதி பரமாத்மேதி பகவானே இதி ஸப்த்யாதே (SB 1.2.11). பிரம்மத்தை அறிவது என்றால் உருவமற்ற பிரம்ம-ஜோதியை மட்டுமல்ல பரமாத்மா, பகவானையும் அறிவது. பிரம்மேதி பரமாத்மேதி பகவான் இதி ஸப்த்யதே. இது அறிவு”
|