TA/731102 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த பகவத் கீதை எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது- அரசியல், சமூகவியல், சமயம், தத்துவம். எனவே இந்த பண்பாடு பரப்பப்பட வேண்டும்; இந்த இந்திய பண்பாடு, மூலமுதலான பண்பாடு பரப்பப்பட வேண்டும். அத்துடன் நாம் அதற்காக முயல்கிறோம். மேலும் அது வெற்றியடைந்து வருகிறது." |
731102 - உரையாடல் - டெல்லி |