TA/731104 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
“நாம் இந்த பௌதிக உலகில் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் கட்டாயமான யதார்த்தமாகிய மரணத்திற்கு நம்மை தயார்படுத்துவதில்லை. ஓவ்வொருவரும் இறக்க நேரிடும். நவீன நாகரிகம் மரணத்திற்கு அஞ்சுகிறது, ஆனால் மரணத்தை எப்படி தடுப்பது என்பது அவர்களுக்குத் தெரியாது. இதுவே நவீன நாகரிகம். ஆனால் அதற்கான வழிமுறை உண்டு. பகவத் கீதையில் கிருஷ்ணர் நமது வாழ்வின் உண்மையான பிரச்சனை—பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்பதை நமக்கு தெரியப்படுத்துகிறார்.” |
731104 - சொற்பொழிவு SB 02.01.01 - டெல்லி |