"சரணடைந்த ஒருவன், அவன் கர்ம-பல அடைகிறான்; அவன் சூழப்படுகிறான், முடிவடைந்துவிடும். அவன் மீண்டும் தன்னை கர்மவிடம் விட்டுக் கொடுக்காவிட்டால், வெறுமனே யஜ்ஞதே கர்ம, வேறு எந்த கர்மாவும் அல்ல, பிறகு அவன் எதிர்ப்பு அற்றவனாகிறான். எனவே நீங்கள் ஏற்கனவே கிருஷ்ணர் சேவையில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் எதிர்ப்பு அற்றவனாகிவிடுவீர்கள். நீங்கள் சுய லாபத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்தால்—கர்ம-பந்தன. அவ்வளவுதான். மிகச் சிறந்த உதாரணம்: ஒரு சிப்பாய். அவன் சிப்பாயாக இருக்கும்வரை, சண்டை போடுவது, பல ஆடவரை கொன்றுக் கொண்டிருப்பது—அவன் தொழில் கொல்வது—அவன்... அவனுக்கு முழு சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் அவன் சொந்த காரணத்திற்காக ஒருவனைக் கொன்ற உடனடியாக, அவன் தூக்கில் இடப்படுகிறன்."
|