TA/731110 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“தர்மம், தர்மத்தின் எளிய விளக்கம் “கடவுளால் கொடுக்கப்பட்ட சட்டங்கள்” என்பதாகும். இந்துவா, முஸ்லீமா அல்லது கிறிஸ்தவரா அல்லது வேறு ஏதாவதா என்பதெல்லாம் முக்கியமல்ல. ஒவ்வொருவரும், எந்த ஒரு நாகரிகமடைந்த மனிதனும் ஏதாவது மதத்தை கொண்டுள்ளான். ஏனென்றால், தர்மேண ஹீந பஷுபி꞉ ஸமாநா꞉ (ஹிதோபதேஷ 25). மதத்தை பின்பற்றாவிட்டால்… இந்து மதமா, முஸ்லிம் மதமா என்பது முக்கியமல்ல. கட்டாயம் மதத்தை பின்பற்ற வேண்டும். மதம் என்றால் கடவுளை புரிந்து கொள்வதற்கானது. அதுவே மதம்.”
731110 - சொற்பொழிவு Pandal - டெல்லி