TA/731111 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம், உயிர்வாழிகள், கடவுளின் அங்கத் துகள்கள் ஆவோம். மமைவாம்ஷோ ஜீவ-பூத꞉ (BG 15.7). ஜீவ-பூத, எல்லா ஜீவன்களும், உயிர்வாழிகளும், கிருஷ்ணரின் அல்லது கடவுளின் பங்கும் பகுதிகளும் ஆவார்கள். ‘கிருஷ்ணர்’ எனும்போது அது கடவுளை குறிக்கிறது. கடவுளுக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் உள்ளன, ஆனால் இந்த ஒரு நாமம் முதன்மையானது. கிருஷ்ண என்றால் ‘பூரண கவர்ச்சி உடையவர்’ என்று பொருள். கிருஷ்ணர் எல்லோரையும் கவருகிறார். அல்லது எல்லோரையும் கவருபவர் கடவுள் ஆவார்.”
731111 - சொற்பொழிவு SB 01.02.06 - டெல்லி