TA/731116 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
“நாம் கிருஷ்ணரை வழிபடுகிறோம். நாம் விளக்கியது போல், வெறுமனே அவரது வேலை ராதா-மாதவ, அவர் ஸ்ரீமதி ராதாராணியின் காதலர். கிருஷ்ணர் என்றால் காதலர் என்று பொருள். கிருஷ்ணர் எனும் இந்த வார்த்தை ‘பூரண கவர்ச்சி உடையவர்’ என்று பொருள்படும். அன்பினால் கவரலாம், வேறு எதனாலும் அல்ல. அதனால் அவரது பெயர் கிருஷ்ணர்.” |
731116 - சொற்பொழிவு - டெல்லி |