TA/731209 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"மனிதன் என்றால் மனம் என்று பொருள்படும். நாம் அந்த தேரில் இருக்கின்றோம், மேலும் மனம் தேரோட்டி, மற்றும் புலன்கள் குதிரைகளாகும். ஆக நாம் தேரோ ... இங்கும் அங்குமாக இயக்கப்படுகிறோம். இந்த தேர்தான் இந்த உடல். மனம்தான் பயிற்சியாளர், அல்லது தேரோட்டி, மேலும் புலன்கள் தான் குதிரைகள். எனவே இவ்விதமாக நாம் பலவிதமான இனங்களின் வாழ்க்கை முறையில் பல கிரகங்களில் அலையும்படி கட்டாயப்படுத்துப்படுகிறோம். இதுதான் நம் பௌதிக நிலை." |
731209 - சொற்பொழிவு SB 01.15.31 - லாஸ் ஏஞ்சல்ஸ் |