"கோ-ரக்ஷ்ய, பசு பாதுகாப்பு மனித சமூகத்தில் மிகவும், மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அது பால் கொடுக்கிறது, அதிசயமான உணவு. அதில் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஏற்பாடுகள் தயாரிக்கலாம், அனைத்தும் சுவையாகமட்டும் அல்லாமல், ஆனால் மூளை-பராமரிப்புக்கும் உகந்தது. உங்களுக்கு சிறந்த மூளை கிடைக்கும். ஆகையினால் கோ-ரக்ஷ்ய, பசு பாதுகாப்பு, குறிப்பாக பரிந்துரைக்கப்படுகிறது, அந்த விலங்கு பாதுகாப்பு அல்ல. நீங்கள் மாமிசம் உண்ண வேண்டுமென்றால், அங்கு பல விலங்குகள் இருக்கின்றன நீங்கள் அதை உட்கொள்ளலாம். ஆனால் பசுக்களை உட்கொள்ளாதீர்கள். இது வேத நாகரீகம்."
|