TA/740109b - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"வேதம் கூறுகிறது, உத்திஷ்டத: "எழு, எழு, எழு,!" ஜாக்ருʼத "விழித்துக் கொள்ளுங்கள்." ப்ராப்ய வரம்ʼ நிபோதத: "இப்பொழுது உனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்." இது வேதத்தின் கட்டளை. உத்திஷ்டத ஜாக்ருʼத ப்ராப்ய வரம்ʼ நிபோதத. இது வேதத்தின்... தமஸி மா ஜ்யோதிர் கம. இவை வேதத்தின் கட்டளை. எனவே நாங்கள் அதையே பிரசங்கம் செய்கிறோம், அதாவது "யதார்த்தம் இங்கு இருக்கிறது—கிருஷ்ணர். இந்த இருட்டில் இருக்காதீர்கள். இந்த உணர்வுக்கு வாருங்கள்." அதுதான் எங்கள் பிரசங்கம். தமஸி மா ஜ்யோதிர் கம." |
740109 - காலை உலா - லாஸ் ஏஞ்சல்ஸ் |