"இந்த யஜ்ஞ என்பது பகவானை திருப்திபடுத்துவதாகும். யஜ்ஞார்தே கர்ம. எனவே நீங்கள் இந்த யஜ்ஞவை தவறவிட்டல், பிறகு அனைத்தும் தொந்தரவாகிவிடும். நீங்கள் தெய்வ நம்பிக்கை அற்றவராகும் பொழுது, பிறகு அனைத்தும் தொந்தரவாகிவிடும். மேலும் நடைமுறையிலும், நீங்கள் வருமான வரி செலுத்தும் போது, பிறகு அனைத்தும் அரசாங்கத்தின் ஏற்பாடாகிவிடும், சுமுகமாக போய்க் கொண்டிருக்கும். மேலும் நீங்கள் வருமான வரியை நிறுத்தியதும் அனைத்தும்... அங்கே நிதி இருக்காது, வாங்குவோர் இருப்பார்? பற்றாக்குறை, இது, அது, பல பொருள்கள். எனவே யஜ்ஞ இஸ் யஜ்ஞார்தே கர்மணோ (அ)ன்யத்ர. அனைத்தும் யஜ்ஞாவிற்காக நடத்தப்பட வேண்டும், விஷ்ணுவிற்காக. பிறகு அனைத்தும் ஒழுங்காக இருக்கும். கலியுகத்தில், மற்ற விலையுயர்ந்த யஜ்ஞ சாத்தியமில்லை. ஆகையினால், யஜ்ஞை꞉ ஸங்கீர்தன-ப்ராயை꞉. ஸங்கீர்தன. ஆனால் இந்த போக்கிரிகள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நீங்கள் இவ்வாறு கூறினால், "இந்த எளிய யஜ்ஞ, நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள். அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்," அவர்கள் அதை நம்பமாட்டார்கள். அவர்கள் அதை நம்பமாட்டார்கள். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் மிகுந்த துரதிர்ஷ்டசாலிகள்."
|