"உண்மையான மதக் கொள்கைகள் இந்த கலியுகத்தில் மறைந்துவிட்டது, மேலும் மதப்பற்று இல்லாமல் ஆகும் பொழுது அங்கே மனித சமுதாயம் இருக்காது, இது விலங்கு சமுதாயம். அதுதான் மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாடு: பூனைகளுக்கும் நாய்களுக்கும், அவர்களுக்கு தேவாலயம் இல்லை, அவர்களுக்கு கோவில்கள் இல்லை, அவர்களுக்கு பள்ளிவாசல் இல்லை. அவர்கள் நிர்வாணமாக இருக்கிறார்கள், தெருக்களில் அலைந்து திரிகிறார்கள், தெருக்களில் உடலுறவு கொள்கிறார்கள். அங்கே கட்டுப்பாடில்லை—எதையும் போல வாழ்கிறார்கள், எதையும் போல செய்கிறார்கள். இதுதான் விலங்கு வாழ்க்கை, விலங்கு. தர்மேண ஹீனா꞉ பஶுபி꞉ ஸமானா꞉. மதக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், மனித சமுதாயத்தில் குறைபாடுகள் இருக்கும், நாரகை உப கல்பதே. அது நார, நரகமாகிறது."
|