"நாம் நடந்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த அடி, நான் உறுதி செய்கிறேன் அதாவது 'இது பரவாயில்லை; அதுவல்ல, இது கீழே போகாது,' பிறகு நான் இதை எடுத்துக் கொள்கிறேன். பிறகு மறுபடியும் இது. எத்தகைய உடலை அவன் ஏற்றுக் கொள்ளப் போகிறான் அல்லது எது அவனுக்கு கொடுக்கப்படவிருக்கிறது என்று முடிவு செய்யப்பட்ட உடனடியாக, தைவ-நேத்ரேண (SB 3.31.1), உயர்ந்த அதிகாரிகளால், அதன் பிறகு இந்த மனிதன் இந்த உடலைவிட்டு மேலும் மறுபடியும் விதிக்கப்பட்ட உடலின் கருவறைக்குள் நுழைந்துவிடுவான். இதுதான் இறப்பின் செயல்முறை."
|