TA/740408 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"முதலில், பகவான் என்றால் என்ன. அவர் இருக்கிறார், இல்லையென்றால் ஏன் இந்த கேள்வி எழுகிறது 'பகவான் என்றால் என்ன?' எனவே, பகவானின் இயல்பு என்ன, நம் நிலைப்பாடு என்ன, பகவனுடன் ஆன நம் உறவு என்ன, நம் கடமை என்ன மேலும் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, இந்த விஷயங்கள் பகவத் கீதையில் மிகத் தெளிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாம் பகவத் கீதையை நன்றாக புரிந்துக் கொண்டால், பிறகு நீங்கள் இறை விஞ்ஞானத்தை முழுமையாக புரிந்துக் கொள்வீர்கள்." |
740408 - காலை உலா - மும்பாய் |